தேசிய விருது இயக்குநருடன் கைகோர்க்கும் உதயநிதி ஸ்டாலின்

எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான `சரவணன் இருக்க பயமேன்’ வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், உதயநிதி தற்போது `பெதுவாக என் மனசு தங்கம்’, `இப்படை வெல்லும்’ ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக தேசிய விருது இயக்குநருடன் உதயநிதி இணையவிருக்கிறார். தமிழில் வெளியான `காஞ்சிவரம்’ என்ற படத்திற்காக தேசிய விருது வென்ற பிரியதர்ஷன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் உதயநிதி நடிக்க … Continue reading தேசிய விருது இயக்குநருடன் கைகோர்க்கும் உதயநிதி ஸ்டாலின்